கைலாசு சந்திர மீனா
தோற்றம்
கைலாசு சந்திர மீனா | |
|---|---|
| இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2018 | |
| முன்னையவர் | சீத்மல் காந்த் |
| தொகுதி | கர்கீ |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 சூலை 1965[1] சந்தன்புரா, பன்சுவாரா |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | சாந்து மீனா |
கைலாசு சந்திர மீனா (Kailash Chandra Meena) இராசத்தானைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளரான இவர், 2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் கர்கீ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இத்தொகுதியானது பான்ஸ்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2]
அரசியல்
[தொகு]2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் கர்கீ சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட கைலாசு 87392 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளர் சங்கர்லால் விட 15107 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | கைலாசு சந்திர மீனா | 87392 | 38.58 | ||
| காங்கிரசு | சங்கர்லால் சார்போட்டா | 72285 | 31.91 | ||
| வாக்கு வித்தியாசம் | 15107 | ||||
| பதிவான வாக்குகள் | 226516 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kailash Chandra Meena (MLA Garhi)". rajasthanlink.com. Retrieved 2025-11-01.
- ↑ "2023 Assembly Election Results(Overall)". chanakyya.com. Retrieved 2025-11-02.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 163 - Garhi (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-11-01.