கைலாசபுரம் கைலாசநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு கைலாசநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:கைலாசபுரம் நடுத்தெரு, திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருநெல்வேலி
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:கைலாசநாதர் சுவாமி
தாயார்:சௌந்தர வள்ளி
சிறப்புத் திருவிழாக்கள்:9ம் நாள்
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கைலாசபுரம் கைலாசநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கைலாசபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் கைலாசநாதர் சுவாமி, சௌந்தர வள்ளி சன்னதிகளும், விநாயகர் முருகர். பைரவர். விசாலாட்சி உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] வைகாசி மாதம் 9ம் நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் திருவிழா நடைபெறுகிறது. வைகாசி மாதம் 9ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]