கைரிப் சாலிகா
தோற்றம்
கைரிப் சாலிகா | |
|---|---|
| உறுப்பினர் பதினான்காவது மக்களவை | |
| பதவியில் 2004-2009 | |
| பின்னவர் | பிஜோயா சக்ரவர்த்தி |
| தொகுதி | குவகாத்தி |
| உறுப்பினர்-பத்தாவது மக்களவை | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | தினேசு கோசுவாமி |
| பின்னவர் | பிரபின் சந்திர சர்மா |
| தொகுதி | குவகாத்தி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 நவம்பர் 1955 திப்ருகார், அசாம் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | ரோமானி சாலிகா |
| பிள்ளைகள் | 2 மகன்கள் |
| வாழிடம் | குவகாத்தி |
| முன்னாள் மாணவர் | குவகாத்தி பல்கலைக்கழகம் |
25 செப்டம்பர் மூலம்: [1] | |
கைரிப் சாலிகா (Kirip Chaliha; பிறப்பு நவம்பர் 1,1955) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் 14வது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் அசாமின் குவகாத்தி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். சாலிகா அசாமின் சிவ்சாகரைச் சேர்ந்தவர்.
சாலிகா முன்பு 10ஆவது மக்களவை உறுப்பினராகவும் இருந்தார், மேலும் சாலிகா குவஹாத்தி மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.