கையெழுத்து போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கையெழுத்து போராட்டம் என்பது ஒரு நிலைப்பாடை அல்லது கோரிக்கையை முன்மொழிந்து, அதற்கு ஆதரவாக பலரிடம் கையெழுத்துப் பெற்று அந்த பிரச்சினைக்கு பொறுப்பான அல்லது உதவக்கூடிய ஒருவருக்கு கொடுக்கும் செயற்பாடு ஆகும். ஒரு விடயத்துக்கு ஆதரவை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வழிமுறை ஆகும்.

இணையம் மூலமும் கையெழுத்து போராட்டம் நிகழ்த்த முடியும்.