உள்ளடக்கத்துக்குச் செல்

கைபர் பக்துன்வா மாகாணத்தின் கோட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைபர் பக்துன்வா மாகாணத்தின் கோட்டங்கள்
வகைபாகிஸ்தானின் நிர்வாக அலகுகள்
அமைவிடம்பாக்கித்தான்
காணப்பட்டதுகைபர் பக்துன்வா மாகாணம்
எண்ணிக்கை7 (as of 2023)
மக்கள்தொகைமக்கள் தொகையில் பெரியது: பெசாவர் கோட்டம்— 10,035,171 (2023)
சிறியது: பன்னு கோட்டம் — 3,092,078 (2023)
பரப்புகள்பரப்பளவில் பெரியது: மாலகண்ட் கோட்டம்— 31,162 km2 (12,032 sq mi)
சிறியது:மார்தன் கோட்டம் —3,175 km2 (1,226 sq mi)
அரசுகோட்டம் (நிர்வாகி-கோட்ட ஆணையாளர்)
உட்பிரிவுகள்மாவட்டங்கள்
வருவாய் வட்டங்கள்
ஒன்றியக் குழுக்கள்

கைபர் பக்துன்வா மாகாணத்தின் கோட்டங்கள் (Divisions of Khyber Pakhtunkhwa), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணம் 7 கோட்டங்கள் கொண்டது. இந்த 7 கோட்டங்களில் 40 மாவட்டங்கள் உள்ளது. கோட்டங்களை ஆணையாளர் தலைமையிலான பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் நிர்வகிப்பர். கோட்டங்களின் கீழ் உள்ள மாவட்டஙகளை துணை ஆணையாளர்களும், வருவாய் வட்டங்களை உதவி ஆணையாளர்களும் நிர்வகிப்பர்.

பல வண்ணங்களில் கைபர் பக்துன்வா மாகாணத்தின் 7 கோட்டங்களும், மாவட்டங்களும்

கோட்டங்கள்

[தொகு]
கோட்டம் மாவட்டங்கள்[1][2][3] மக்கள் தொகை (2023)[1] பரப்பளவு[1] மக்கள்தொகை அடர்த்தி (2023)[1] எழுத்தறிவு % (2023)[1] வரைபடம்
பன்னு கோட்டம் 3,092,078 9,975 km2 (3,851 sq mi) 309.98/km2 42.11% File:Bannu Division Locator.png
தேரா இஸ்மாயில் கான் கோட்டம் 3,188,779 18,854 km2 (7,280 sq mi) 169.13/km2 41.73% File:Dera Ismail Khan Division Locator.png
ஹசரா கோட்டம் 6,188,736 17,064 km2 (6,588 sq mi) 362.68/km2 60.95% File:Hazara Division Locator.png
கோஹாட் கோட்டம் 3,752,436 12,377 km2 (4,779 sq mi) 303.18/km2 50.89% File:Kohat Division Locator.png
மாலகண்ட் கோட்டம் 9,959,399 31,162 km2 (12,032 sq mi) 319.6/km2 47.51% File:Malakand Division Locator.png
மார்தன் கோட்டம் 4,639,498 3,175 km2 (1,226 sq mi) 1461.26/km2 56.90% File:Mardan Division Locator.png
பெசாவர் கோட்டம் 10,035,171 9,134 km2 (3,527 sq mi) 1098.66/km2 51.32% File:Peshawar Division Locator.png

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 https://www.pbs.gov.pk/sites/default/files/population/2023/tables/table_12_kp_province.pdf [bare URL PDF]
  2. "KP govt notifies new divisions following FATA merger". Pakistan Today. 20 July 2018. Archived from the original on 2 July 2020. Retrieved 2 July 2020.
  3. "KP Districts". kp.gov.pk. Retrieved 2022-05-13.