உள்ளடக்கத்துக்குச் செல்

கைன்சாரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைன்சாரி சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 292
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பலராம்பூர்
மக்களவைத் தொகுதிசிரவசுதி
மொத்த வாக்காளர்கள்3,65,598
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
இராகேசு குமார் யாதவ்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கைன்சாரி சட்டமன்றத் தொகுதி (Gainsari Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பலராம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சிரவசுதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974விசய் பால் சிங்பாரதிய ஜனசங்கம்
1977விந்து லால்ஜனதா கட்சி
1980அக்பால் உசைன்இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985அருண் பிரதாப் சிங்இந்திய தேசிய காங்கிரசு
1989அக்பால் அசன் அலியாசு அக்பால் உசேன்
1991விந்து லால்பாரதிய ஜனதா கட்சி
1993சிவ் பிரதாப் யாதவ்சமாஜ்வாதி கட்சி
1996பிந்து லால்பாரதிய ஜனதா கட்சி
2002சிவ பிரதாப் என்கிற சிவ் பிரதாப் யாதவ்சமாஜ்வாதி கட்சி
2007அலாவுதீன்பகுஜன் சமாஜ் கட்சி
2012சிவ் பிரதாப் யாதவ்சமாஜ்வாதி கட்சி
2017சைலேசு குமார் சிங்பாரதிய ஜனதா கட்சி
2022சிவ் பிரதாப் யாதவ்சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:கைன்சாரி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சிவ் பிரதாப் யாதவ் 75345 39.68
பா.ஜ.க சைலேசு குமார் சிங் "சைலு" 69508 36.61
வாக்கு வித்தியாசம் 5837 3.1%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Gainsari". chanakyya.com. Retrieved 2026-02-22.
  2. "List of all MLA from Gainsari Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-27.
  3. "2022 Assembly Election Result - Gainsari Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-27.