கைநாட்டு (திரைப்படம்)
தோற்றம்
| கைநாட்டு | |
|---|---|
| இயக்கம் | வி. சி. குகநாதன் |
| தயாரிப்பு | டி. ராமநாயுடு |
| இசை | சந்திரபோஸ் |
| நடிப்பு | ரகுவரன் நிஷாந்தி சார்லி ஜெய்கணேஷ் செந்தில் அருணா மாதுரி |
| வெளியீடு | 1988 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கைநாட்டு 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரகுவரன் நடித்த இப்படத்தை வி. சி. குகநாதன் இயக்கினார்.