உள்ளடக்கத்துக்குச் செல்

கைநாட்டு (சஞ்சிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைநாட்டு
கைநாட்டு (சஞ்சிகை)
இதழாசிரியர் கருமையம்
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி ??
மொழி {{{மொழி}}}
முதல் இதழ் 2005
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் கருமையம்
நாடு கனடா
வலைப்பக்கம் []

"மாற்றுக்கான களம் என்பதே எமது குறிக்கோள்" என்று கூறி ரொறன்ரோவில் இருந்து வெளிவரும் சமூக, அரசியல், இலக்கிய சஞ்சிகை கைநாட்டு ஆகும். இச்சஞ்சிகை கட்டுரை, கவிதை, சிறுகதை, நிகழ்வு குறிப்புகள் போன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றது. இச்சஞ்சிகை அரசியல், கலை, இலக்கியம், நாடகம், பத்திரிகை ஆகியவற்றின் ஊடாக அனைத்து அடக்குமுறையாளர்களையும் எதிர்ப்பதை தம் நோக்கமாக கூறும் கருமையம் அமைப்பினால் வெளியிடப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைநாட்டு_(சஞ்சிகை)&oldid=3928133" இலிருந்து மீள்விக்கப்பட்டது