கைதி (திரைப்படம்)
Appearance
கைதி | |
---|---|
இயக்கம் | எஸ். பாலச்சந்தர் |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் யூப்பிட்டர் |
கதை | திரைக்கதை / கதை எஸ். பாலச்சந்தர் |
இசை | எஸ். பாலச்சந்தர் |
நடிப்பு | எஸ். பாலச்சந்தர் எஸ். ஏ. நடராஜன் ஜி. எம். பஷீர் எம். கே. முஸ்தபா ஜி. முத்துகிருஷ்ணன் மீனாட்சி ரேவதி ஆர். மாலதி எஸ். சரோஜா |
கலையகம் | சென்ட்ரல் |
வெளியீடு | திசம்பர் 23, 1951 |
ஓட்டம் | . |
நீளம் | 15583 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கைதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kaithi". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 23 December 1951. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19511223&printsec=frontpage&hl=en.
- ↑ Randor Guy (8 August 2008). "Kaithi 1951". தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170807114317/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kaithi-1951/article3023217.ece.
- ↑ கைதி (PDF) (song book). Jupiter Pictures. 1951. பார்க்கப்பட்ட நாள் 1 September 2022.