கைக்கொண்ட அய்யனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைக்கொண்ட ஐயனார் திருக்கோயில் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில் கைக்கொண்டார்குளம் கரையில் பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஐயனார் கோவில் ஆகும். இக்கோவிலில் பங்குனி உத்தரத் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது.