கைகாட்டி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கைகாட்டி 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் தமிழ்க்குடிமகன் ஆவார். இது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக, உணர்வோடு, முனைப்புடன் மரபுப்பா, கட்டுரை, துணுக்கு போன்ற படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைகாட்டி_(இதழ்)&oldid=1521666" இருந்து மீள்விக்கப்பட்டது