கே. வெங்கடபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. வெங்கடபதி
முன்னாள் மத்திய அமைச்சர்
தொகுதிகடலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூன் 1946 (1946-06-15) (அகவை 77)
S.V. பாளையம், சங்கராபுரம் வட்டம், தமிழ்நாடு
அரசியல் கட்சிதிமுக
துணைவர்வசந்தா
பிள்ளைகள்1 மகள்
வாழிடம்கள்ளக்குறிச்சி
As of 22 September, 2006
மூலம்: [1]

கண்ணுசாமி வெங்கடபதி (Kannusamy Venkatapathy பிறப்பு 15 சூன் 1946) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த திமுக அரசியல்வாதியாவார். 14வது மக்களவை உறுப்பினராக இருந்தார். தமிழ்நாட்டின் கடலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

2004 ஆம் ஆண்டு இவர் பதினான்காவது மக்களவை அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறையின் இணை அமைச்சராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Venkatapathy,Shri Kannusamy". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வெங்கடபதி&oldid=3166089" இலிருந்து மீள்விக்கப்பட்டது