கே. வெங்கடசாமி நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. வெங்கடசாமி நாயுடு ஒரு தமிழக அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1930களின் இறுதியில் சென்னை நகரின் மேயராகப் பணியாற்றியவர். 1952-54 காலகட்டத்தில் சென்னை மாநிலத்தின் அறநிலையத்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சராக சி. ராஜகோபாலாச்சாரி அமைச்சரவையில் பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வெங்கடசாமி_நாயுடு&oldid=2211421" இருந்து மீள்விக்கப்பட்டது