கே. வி. வி. இராஜமாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. வி. வி. ராஜமாணிக்கம்  ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ஆவார். 1989 ஆம் ஆண்டு மேலூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1991 தேர்தல்களிலும், 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) வேட்பாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]