கே. வி. விஜயேந்திர பிரசாத்
Appearance
கே. வி. விஜயேந்திர பிரசாத் | |
---|---|
பிறப்பு | கொடுரி வெங்கட விஜயேந்திர பிரசாத் கொவ்வூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இனம் | தெலுங்கர் |
பணி | எழுத்தாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1988–தற்போது |
பிள்ளைகள் | இராஜமௌலி எஸ். எஸ். காஞ்சி |
கே. வி. விஜயேந்திர பிரசாத் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவருடைய படைப்புகள் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. இவர் 2011 ல் இயக்கிய ராஜண்ணா திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருது கிடைத்தது.[1]
திரைப்படங்கள்
[தொகு]- இயக்குனர்
- கபீர் (2016) (திரைக்கதை எழுத்தாளராகவும்)
- இராஜண்ணா (2011) (திரைக்கதை எழுத்தாளராகவும்)
- சிறீ கிருஷ்ணா (2006)
- அர்தங்கி (1996)
- திரைக்கதை எழுத்தாளர்
- பாகுபலி:முடிவு (2017)
- ஜாக்குவார் (2016) (கன்னடம், தெலுங்கு)
- பஜ்ரங்கி பாய்ஜான் (2015) (இந்தி)
- பாகுபலி (திரைப்படம்) (2015)
- நான் ஈ (திரைப்படம்) (2012)
- மாவீரன் (2011 திரைப்படம்) (2009)
- மித்ருடு (2009)
- யமதொங்கா (2007)
- விக்ரமகுடு (2006)
- பாண்டு ரங்கா விட்டலா (2006) (கன்னடம்)
- சத்ரபதி (2005)
- நா அல்லுடு (2005)
- விஜயேந்திர வர்மா (2004)
- சே (2004)
- சிம்ஹாட்ரி (2003)
- சமரசிம்ஹ ரெட்டி (1999)
- ராணா (1998)
- அப்பாஜி (1996) (கன்னடம்)
- கரண புல்லோடு (1995)
- பெங்களூரு குடும்பம் (1994)
- பாபிலி சிம்ஹம் (1994)
- ஜானகி ராமுடு (1988)
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Small wonder – The Hindu. Thehindu.com (1 January 2012). Retrieved on 2015-10-31.