கே. வி. பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. வி. பிரசாத் என்பவர் கேரளாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார்.

இசைப் பயிற்சி[தொகு]

பிரசாத் மிருதங்க இசைப் பயிற்சியினை நாராயண ஐயரிடம் 3 ஆண்டுகாலம் பெற்றார். பின்னர் பரசலா ரவியிடம் கற்றார். பிரபல மிருதங்கக் கலைஞர் டி. கே. மூர்த்தியிடமும் பயிற்சி பெற்றுள்ளார். வாய்ப்பாட்டுக்குரிய பயிற்சியினை ஒட்டப்பள்ளம் மகாதேவ ஐயரிடம் 12 ஆண்டுகாலத்திற்கு பெற்றார்.

இசைப் பணி[தொகு]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._பிரசாத்&oldid=3291491" இலிருந்து மீள்விக்கப்பட்டது