உள்ளடக்கத்துக்குச் செல்

கே. வி. சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. வி. சுப்பிரமணியன்
கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்
இந்திய அரசின் தலைமைப் பொருளாதரா ஆலோசகர்
பதவியில்
07 டிசம்பர் 2018 – 08 அகடோபர் 2021
நியமிப்புநியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
அமைச்சர்நிர்மலா சீதாராமன்
முன்னையவர்அரவிந்த் சுப்பிரமணியன்
பின்னவர்வி. அனந்த நாகேசுவரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மே 1971 (1971-05-05) (அகவை 53)
பிலாய், சத்தீஸ்கர்
தேசியம்இந்தியர்
முன்னாள் கல்லூரிஇந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் (பி. டெக்)
இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா (எம்பிஏ)
சிக்காகோ பல்கலைக்கழகம் (முனைவர்)
தொழில்பொருளாதார அறிஞர்
கே. வி. சுப்பிரமணியன்
துறைநிதிப் பொருளாதாரம்

கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் (Krishnamurthy Venkata Subramanian) (பிறப்பு: மே 5, 1971) நிதிப் பொருளாதார அறிஞநரான இவர் இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக, அரவிந்த் சுப்பிரமணியக்குப் பிறகு 07 டிசம்பர் 2018 முதல் டிசம்பர் 6, 2021 வரை பதவி வகித்தார். [1][2] இதற்கு முன்னர் கே. வி. சுப்பிரமணியம் இந்திய வணிகப் பள்ளியில்[3] பேராசிரியராக பணிசெய்து கொண்டிருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chief Economic Advisor Arvind Subramanian resigns due to personal reasons, will move to US". The Economic Times. 2018-06-20 இம் மூலத்தில் இருந்து 2018-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180620124911/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/chief-economic-advisor-arvind-subramanian-resigns-due-to-personal-reasons-will-move-to-us/articleshow/64662276.cms. 
  2. "Govt appoints Krishnamurthy Subramanian as Chief Economic Advisor". Outlook India. Archived from the original on 2018-12-09. பார்க்கப்பட்ட நாள் 2018-12-07.
  3. Indian School of Business

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._சுப்பிரமணியன்&oldid=3439583" இலிருந்து மீள்விக்கப்பட்டது