கே. ராஜமாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ராஜமாணிக்கம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஆடுதுறை சட்டப்பேரவை தொகுதியில், 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ராஜமாணிக்கம்&oldid=3449060" இலிருந்து மீள்விக்கப்பட்டது