கே. மனோகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. மனோகரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பாக, திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]

2016 தேர்தலில் இத்தொகுதி எம். கோதண்டபாணி என்பவரால் கைப்பற்றப்பட்டது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 20 March 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._மனோகரன்&oldid=2574834" இருந்து மீள்விக்கப்பட்டது