கே. மது
Appearance
கே.மது | |
---|---|
![]() | |
பிறப்பு | ஹரிப்பாடு கேரளா இந்தியா |
பணி | திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் |
கே. மது (K. Madhu) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத் துறையில் முக்கியமாகப் பணியாற்றுகிறார். இவர் மலரும் கிளியும் [1] திரைப்படத்தில் அறிமுகமானார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 30இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | திரைக்கதை எழுத்தாளர் |
---|---|---|---|
1986 | மலரும் கிளியும் | மலையாளம் | |
ஈ கைகளில் | மலையாளம் | கல்லூர் டென்னிசு | |
1987 | இருபதாம் நூற்றாண்டு | மலையாளம் | எஸ்.என்.சுவாமி |
மலையாளம் | |||
மலையாளம் | |||
1988 | மூணாம் முற | மலையாளம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "കെ.മധുവിന്റെ ന്യൂ ട്രാക്ക്, Interview - Mathrubhumi Movies". Archived from the original on 15 December 2013. Retrieved 15 December 2013.