கே. பி. திலக்
Appearance
கே. பி. திலக் | |
---|---|
பிறப்பு | கொர்லிபாரா பாலகங்காதர திலக் 4 January 1926 தெந்துலூர், இந்தியா |
இறப்பு | 23 September 2010 ஐதராபாத்து (இந்தியா) | (அகவை 84)
பணி | இயக்குநர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1950–1983 |
கொர்லிபாரா பாலகங்காதர திலக் (14 சனவரி 1926 - 23 செப்டம்பர் 2010) என்பவர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவர் ஆவார். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். [1]
விருது
[தொகு]- நந்தி விருது - 2008-இல் பி. என். ரெட்டி தேசிய விருதை வென்றார்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Anupama Geetala Tilak, Vanam Jwala Narasimha Rao, Haasam Publications, Hyderabad, 2006.