கே. பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பிரசாத் (பி: 1952) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் நீதிமன்ற மூத்த மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1974 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்ற அதேநேரம் வானொலிக்கு இசை சொலும் கதைகளும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • சிறுகதைப் போட்டிகளில் தமிழ் நேசன் பொன் விழா விருது
  • சிறுகதைப் போட்டிகளில் பாரதிதாசன் விழா விருது

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பிரசாத்&oldid=3241526" இலிருந்து மீள்விக்கப்பட்டது