கே. பார்த்தசாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. பார்த்தசாரதி
K. Parthasarathy
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு9 திசம்பர் 1943 (1943-12-09) (அகவை 80)
நடுவராக
தேர்வு நடுவராக2 (1994–1998)
ஒநாப நடுவராக10 (1993–2002)
மூலம்: Cricinfo, 14 சூலை 2013

கே. பார்த்தசாரதி (K. Parthasarathy) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட நடுவர் ஆவார். 1943 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் ஒன்பதாம் நாளன்று இவர் பிறந்தார். 1994 முதல் 1998 வரையிலான காலத்தில் இரண்டு ஐந்துநாள் போட்டிகளிலும் 1993 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பத்து ஒருநாள் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "K. Parthasarathy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பார்த்தசாரதி&oldid=3456626" இலிருந்து மீள்விக்கப்பட்டது