கே. பாப்பாரப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. பாப்பாரப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

கே. பாப்பாரப்பட்டி (K Papparapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 247 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பாப்பாரப்பட்டி&oldid=3341449" இலிருந்து மீள்விக்கப்பட்டது