கே. தினகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. தினகரன் (K. Thinakaran) என்பார் இந்திய அரசியல்வாதி மற்றும் சூலூர் தொகுதியைச் சேர்ந்த தமிழகச் சட்டமன்றத்தின் 2011ஆம் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியைச் சார்ந்தவர்.[1]

28 செப்டம்பர் 2015 அன்று, இவரும் இவரது கட்சியினை சார்ந்த உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இவரது தொகுதியைப் புறக்கணித்தமை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை எதிர்த்து மாவட்ட ஆட்சேர்ப்பு அலுவலகம் முன் போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டனர். [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._தினகரன்&oldid=3121295" இருந்து மீள்விக்கப்பட்டது