கே. தமிழழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. தமிழழகன் (K. Tamil Azhagan) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்காக தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._தமிழழகன்&oldid=3501415" இருந்து மீள்விக்கப்பட்டது