கே. டி. ஜலீல்
Appearance
கே. டி. ஜலீல் (K. T. Jaleel , பிறப்பு: மே 30, 1967) இடதுசாரி ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த கேரள அரசியல்வாதி ஆவார். இவர் தவனூர் சட்டமன்றத் தொகுதியில் இரு முறை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்[1]. தற்போது உயர்கல்வித் துறை அமைச்சராகவும் உள்ளார். தனது தொடக்க கால அரசியலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தொடங்கினர். குட்டிப்புரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து முதல் முறையாக 2006 ஆம் ஆண்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்[2][3] [4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members - Kerala Legislature". Niyamasabha.org. Archived from the original on 2013-08-24. Retrieved 2013-09-08.
- ↑ Philip, Shaju (26 May 2016). "Pinarayi Vijayan takes oath as Kerala Chief Minister". The Indian Express. https://indianexpress.com/article/elections-2016/india/india-news-india/pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm-2818813/. பார்த்த நாள்: 11 August 2019.
- ↑ "Kerala News : IUML citadel no more invincible". The Hindu. 2006-05-14. Archived from the original on 2013-08-11. Retrieved 2013-09-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Kerala: People's front against IUML". Milligazette.com. Retrieved 2013-09-08.
- ↑ "Kerala News : A hard fight for UDF, LDF in Thavanur". The Hindu. 2011-04-11. Archived from the original on 2011-04-15. Retrieved 2013-09-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.elections.in/kerala/assembly-constituencies/tavanur.html