உள்ளடக்கத்துக்குச் செல்

க. ஜெயக்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே. ஜெயக்கொடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கே. ஜெயக்கொடி
K. Jeyakody
இலங்கை நாடாளுமன்றம்
for உடுப்பிட்டி
பதவியில்
1970–1977
முன்னையவர்மு. சிவசிதம்பரம்
பின்னவர்த. ராசலிங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1913-08-29)29 ஆகத்து 1913
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
இனம்இலங்கைத் தமிழர்

கந்தப்பா ஜெயக்கொடி (Kandappa Jeyakody, 29 ஆகத்து 1913[1] - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்[தொகு]

ஜெயக்கொடி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் உடுப்பிட்டி தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்க் காங்கிரசு வேட்பாளர் மு. சிவசிதம்பரத்திடம் தோற்றார்.[2] இவர் மீண்டும் சூலை 1960 தேர்தலிலும் 1965 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[3][4] ஆனாலும், 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jeyakkody, Kandappa". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.
  3. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.
  4. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.
  5. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ஜெயக்கொடி&oldid=3547271" இலிருந்து மீள்விக்கப்பட்டது