கே. ஜி. கென்யே
Appearance
கே. ஜி. கென்யே | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் - மாநிலங்களவை - நாகலாந்து | |
பதவியில் 3 ஏப்ரல் 2016 – மார்ச் 2022 | |
முன்னையவர் | கெகிஹோ ஜிமோமி, நாகாலாந்து மக்கள் முன்னணி |
பின்னவர் | பாங்னோன் கொன்யாக் |
தொகுதி | நாகாலாந்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 நவம்பர் 1960 |
அரசியல் கட்சி | நாகாலாந்து மக்கள் முன்னணி |
துணைவர் | சஷிலா கென்யே |
பிள்ளைகள் | 4 |
பெற்றோர் | கோயிப்ரா கென்யே[1] |
முன்னாள் மாணவர் | கோகிமா கல்லூரி (வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம்)[1] |
பணி | அரசியல்வாதி |
கே. ஜி. கென்யே (K. G. Kenye) என்பவர் நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பிராந்தியக் கட்சியான நாகா மக்கள் முன்னணி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார். இவர் நாகாலாந்து முதல்வரின் முன்னாள் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.[2] 26 நவம்பர் 2015 அன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியிலிருந்த கெகிஹோ ஜிமோமி இறந்த பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் நாகாலாந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கெகிஹோ ஜிமோமி 2 ஏப்ரல் 2016 அன்று ஓய்வு பெற்ற பின்னர், புதிய பதவிக்காலத்திற்கான தேர்தல் 14 மார்ச் 2016 நடைபெற்றது. இதில் கென்யே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 http://ceonagaland.nic.in/files/KGKenye.pdf [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "NPF to nominate KG Kenye for Rajya Sabha - Nagaland Page". Archived from the original on 5 April 2016. Retrieved 23 March 2016.
- ↑ "K G Kenye declared elected RS MP from Nagaland". http://www.business-standard.com/article/pti-stories/k-g-kenye-declared-elected-rs-mp-from-nagaland-116031401167_1.html.