கே. செல்வராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏ.கே.செல்வராசு
எம்.பி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 ஏப்ரல் 2014
தொகுதி தமிழ்நாடு
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 4, 1958 (1958-07-04) (அகவை 62)
அதிமத்தியனூர், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
அரசியல் கட்சி அ.இ.அ.தி.மு.க.
பணி அரசியல்வாதி

கே. செல்வராசு (K. Selvaraj) 1958 ஆம் ஆண்டு சூலை 4 இல் பிறந்த இவர், கோயம்புத்தூர் மாவட்டம் அதிமத்தியணுரைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக, இராச்ய சபாவில் (இந்தியாவின் பாராளுமன்றத்தின் மேல் இல்லம்) மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.[1]. மேலும், கே. செல்வராசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் கட்சிக்கு சொந்தமானவர். [2]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Rajya Sabha Affidavits". பார்த்த நாள் 12 October 2015.
  2. "Profile". Govt of TN. பார்த்த நாள் 12 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._செல்வராசு&oldid=2318045" இருந்து மீள்விக்கப்பட்டது