கே. சிவமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சிவமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினா்
முதல் அமைச்சா்சித்தராமையா
முன்னையவர்எம். பசவராஜா நாயகா
தொகுதிமாயகோண்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சிவமூர்த்தி கசினா நாயக்

67–68
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிHand INC <nowiki>இந்திய தேசிய காங்கிரஸ் ( 2013; 11 ஆண்டுகளுக்கு முன்னர் (2013))
துணைவர்டாக்டா்.கீதா
பிள்ளைகள்சூராஜ் எஸ் நாயக் & லட்சுமி எஸ். நிக்
பெற்றோர்
வாழிடம்
முன்னாள் கல்லூரி
  • மைசூர் பல்கலைக்கழகம் (பி.ஏ)
  • பெங்களூரு பல்கலைக்கழகம் (எல்.எல்.பி).
  • மைசூர் பல்கலைக்கழகம் (எம். பி. ஏ.).
தொழில்அரசியல்வாதி, வழக்கறிஞர்

சிவமூர்த்தி காசினா நய்க் என்பவா்  கே. சிவ மூர்த்தி எனும் பெயரால் அழைக்கப்படுகிறார்.[1][2] இவா் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தாவண்கரே மாவட்டத்தின் மயாகோண்டா தொகுதியின் சட்டமன்ற  உறுப்பினராக உள்ளார். இவர் 2013 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]  என். லிங்கனாவைத் தோற்கடித்து எம்.பசவராஜா நாயக வெற்றி பெற்றார்.  

குறிப்புகள்[தொகு]

  1. ADR. "K Shivamurthy(Indian National Congress(INC)):Constituency- MAYAKONDA(DAVANGERE) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2018-01-10.
  2. "Upset MLA Shivamurthy Naik stages dharna" (in en-IN). The Hindu. 2016-06-20. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/news/national/karnataka/Upset-MLA-Shivamurthy-Naik-stages-dharna/article14433894.ece. பார்த்த நாள்: 2018-01-10. 
  3. "Mayakonda Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Mayakonda, Karnataka". பார்க்கப்பட்ட நாள் 2018-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சிவமூர்த்தி&oldid=3316868" இலிருந்து மீள்விக்கப்பட்டது