கே. சங்கரன் நாயர்
Appearance
கே. சங்கரன் நாயர் | |
---|---|
பிறப்பு | ஒற்றப்பாலம், பாலக்காடு மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா | 20 திசம்பர் 1919
இறப்பு | 17 நவம்பர் 2015 பெங்களூரு, கர்நாடகம் இந்தியா | (அகவை 95)
மற்ற பெயர்கள் | கர்ணல் மேனன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி | ரா உளவு அதிகாரி இராஜதந்திரி குடிமைப் பணி அதிகாரி |
அறியப்படுவது | 1971 வங்காளதேச விடுதலைப் போர் |
விருதுகள் | பத்ம பூசண் |
கே. சங்கரன் நாயர் (K. Sankaran Nair) (1919–2015), இந்திய குடிமைப் பணி அதிகாரி, இராஜதந்திரி மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்பின் இரண்டாவது தலைமை இயக்குநர் ஆவார்.[1][2] 1971 வங்காளதேச விடுதலைப் போரின் போது இவரது உளவுச் செய்திகள் இந்தியப் படைகளுக்கு பெரிதும் உதவின. இவர் 1986 முதல் 1988 முடிய சிங்கப்பூர் நாட்டில் இந்தியத் தூதரக அதிகாரியாக பணியாற்றியவர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Former RAW chief Shankaran Nair passes away – The Hindu". The Hindu. 17 November 2015. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
- ↑ "K. Sankaran Nair, ex-RAW Chief is no more". Citizens Rights Group. 18 November 2015. Archived from the original on 2 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
மேலும் படிக்க
[தொகு]- K. Shankaran Nair (2008). Inside IB and RAW: A Rolling Stone that Gathered Moss. Manas Publications. p. 235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7049-305-1.
- R. K. Yadav (2014). Mission R&AW. Manas Publications. p. 543. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170494744.