கே. கே. பிரேமசந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. கே. பிரேமசந்திரன்
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியன்
பிறந்த இடம்பாலக்காடு
இறந்த நாள்(2001-04-16)16 ஏப்ரல் 2001
இறந்த இடம்கொச்சி, கேரளா, இந்தியா
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)ஓட்டப்பந்தயம்
 
பதக்கங்கள்
ஆசிய போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1982 ஆசிய போட்டிகள் 1982 புது தில்லி

கே.கே. பிரேமசந்திரன் (K. K. Premachandran) ஒரு இந்திய தடகள வீரர் ஆவார். இவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நிபுணத்துவம் பெற்றவர். 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர் மில்கா சிங்கின் வாரிசு என்று பாராட்டப்பட்டார். [1]

தொழில்[தொகு]

1982 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பிரேமச்சந்திரன் வெள்ளிப் பதக்கம் வென்றார், இறுதிப் போட்டியில் 47.27 வினாடிகள் காலத்தில் 200 மீட்டர் தொலைவை ஓடினார். [2]

இறப்பு[தொகு]

கேரளாவின் கொச்சியில் பாரிய மாரடைப்பைத் தொடர்ந்து பிரேமச்சந்திரன் 16 ஏப்ரல் 2001 அன்று 46 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Premachandran passes away". 17 April 2001. https://www.thehindu.com/2001/04/17/stories/0717096n.htm. பார்த்த நாள்: 7 August 2018. 
  2. "Asian Games medallists". gbrathletics.com. பார்க்கப்பட்ட நாள் 28 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._பிரேமசந்திரன்&oldid=3091517" இலிருந்து மீள்விக்கப்பட்டது