கே. கே. பாலசுப்பிரமணியன்
(கே. கே. பாலசுப்ரமணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கே.கே.பாலசுப்ரமணி (K. K. Balasubramanian ) என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார்.[1][2][3] இவர் 2011ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவரங்கம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி. நம்ம திருச்சி இதழ். 28 Nov 2016 இம் மூலத்தில் இருந்து 19 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181019202548/http://nammatrichyonline.com/trichy-mgr-always-wanted/. பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2019.
- ↑ திருவள்ளூர், பெரம்பலூர் அ.தி.மு.க., வேட்பாளர்கள் திடீர் மாற்றம் ஏன்?. தினமலர். ஏப்ரல் 12,2009. https://www.dinamalar.com/Political_detail.asp?news_id=9277.
- ↑ Man dies in accident, former Minister injured. The Hindu. 27 MARCH 2016. https://www.thehindu.com/news/national/tamil-nadu/man-dies-in-accident-former-minister-injured/article8401537.ece.