கே. கே. அபித் ஹுசைன் தங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபித் ஹுசைன் தங்கல் (Abid Hussain Thangal) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப் பேரவையின் கோட்டக்கல் தொகுதியின் உறுப்பினராக 2016ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.[1][2] 2021 ஆம் ஆண்டிற்கான கேரள சட்டமன்றத் தேர்தலில் கோட்டக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் என். ஏ. முகமது குட்டியினை விட 16,588 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerala Assembly Election 2016 Results". Kerala Legislature. Archived from the original on 10 June 2016. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Kottakkal Assembly Election Results 2021 - Kottakkal Vidhan Sabha Election Results". Times Now. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
  3. "Election Commission of India". results.eci.gov.in.