கே. குள்ளாத்திரம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. குள்ளாத்திரம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636810

கே. குள்ளாத்திரம்பட்டி (K. Kullathirampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்டத் தலைநகரான தருமபுரியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'33.0"N 77°52'23.3"E [2] ஆகும். இங்குள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 315.[3].

மேற்கோள்[தொகு]

  1. "K Kullathirampatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-05.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B006'33.0%22N+77%C2%B052'23.3%22E/@12.1091592,77.870947,709m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.109154!4d77.87313?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._குள்ளாத்திரம்பட்டி&oldid=3607573" இலிருந்து மீள்விக்கப்பட்டது