உள்ளடக்கத்துக்குச் செல்

கே. குனிராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. குனிராமன்
K. Kunhiraman
பிறப்பு28 பெப்ரவரி 1948 (1948-02-28) (அகவை 76)
Alakkode, காசர்கோடு மாவட்டம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
வாழ்க்கைத்
துணை
பத்மினி
பிள்ளைகள்2 மகன்கள், 1 மகள்
வலைத்தளம்
facebook

கே. குனிராமன் (K. Kunhiraman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த உத்மா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] இந்திய பொதுவுடமைக் கட்சியின் மாவட்ட குழுவின் உறுப்பினராக இருந்தார். .

குடும்பம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

கே. குனிராமன் காசர்கோடு மாவட்டத்தின் பள்ளிக்கீரே அருகேயுள்ள ஆலக்கோட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை சந்து மணியணி ஒரு விவசாயி, இவரின் தாய் குங்கம்மா ஓர் இல்லத்தரசி.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Home - Government of Kerala, India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._குனிராமன்&oldid=3451610" இலிருந்து மீள்விக்கப்பட்டது