கே. ஏ. தாமோதர மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே.எ. தாமோதர மேநோன்
K.A.Damodara menon.png
பிறப்புசூன் 12, 1906(1906-06-12)
இறப்புநவம்பர் 1, 1980(1980-11-01) (அகவை 74)
தேசியம்Flag of India.svg இந்தியா
அறியப்படுவதுஎழுத்தாளர், அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
லீலா தாமோதர மேனன்

கே. ஏ. தாமோதர மேனன், முன்னாள் கேரள அமைச்சரும், எழுத்தாளரும் ஆவார்.[1].

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

 • 1906 பிறப்பு
 • 1927-30 மியான்மரில்
 • 1930 விடுதலைப்போராட்டத்தில் சிறைவாசம்
 • 1932 மீண்டும் சிறையில்
 • 1936 'சமதர்சி' இதழின் ஆசிரியர்
 • 1937-48 'மாத்ரு'பூமி' இதழின் ஆசிரியர்
 • 1941 லீலாவுடன் திருமணம்
 • 1942-45 சிறையில்
 • 1948 ஐக்கிய கேரள குழுவின் செயலாளர்
 • 1952 பாராளுமன்ற உறுப்பினர்
 • 1955 காங்கிரசில் இணைந்தார்.
 • 1957 கே.பி.சி.சி தலைவர்
 • 1960-64 வேளாண்மை அமைச்சர்
 • 1979 ஊடக அமைப்பின் தலைவர்
 • 1980 மரணம்

எழுதிய நூல்கள்[தொகு]

 • தோப்பிலெ நிதி
 • அலச வேளைகள்
 • ராஷ்ட்ரவிஞ்ஞானம்
 • பாவநாசூனம்
 • நர்மகதைகள் (இரண்டு பாகங்கள்)
 • திரிஞ்ஞுநோக்கும்போள் (ஆத்மகதை)

கேரளத்தின் பறவூரில் பிறந்தவர். கருமாலூர் தாழத்துவீட்டில் அச்சுதன் பிள்ளை, களப்புரய்க்கல் நங்கு அம்மை ஆகியோர் இவரது பெற்றோர். இவர் 1906 ஜூன் 12-ல் பிறந்தார். 1980 நவம்பர் 1-ல் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. மகச்சரிதமாலை -கே. ஏ. தாமோதர மேனன், பக்கம் - 246, ISBN 81-264-1066-3

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._தாமோதர_மேனன்&oldid=2715164" இருந்து மீள்விக்கப்பட்டது