உள்ளடக்கத்துக்குச் செல்

கே. ஏ. சிதம்பரகாங்கேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஏ. சிதம்பரகாங்கேயன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். 35 ஆண்டுக் காலமாக மருத்துவப் பணியாற்றி வருகிறார். நாட்டுப்பற்று மிக்கவர். உலக சமாதானத்திற்காகப் புனிதப் பயணம் மேற்கொண்டவர். நாடி, நரம்பியல் மருத்துவத்தில் புகழ் பெற்றவர். இவர் எழுதிய “உயிர்காக்கும் சித்த மருத்துவம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._சிதம்பரகாங்கேயன்&oldid=3614138" இலிருந்து மீள்விக்கப்பட்டது