கே. ஏ. ஏ. குருசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. ஏ. ஏ. குருசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 தேர்தலில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._ஏ._குருசாமி&oldid=2586457" இருந்து மீள்விக்கப்பட்டது