உள்ளடக்கத்துக்குச் செல்

கே. எம். விஜயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. எம். விஜயகுமார் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 தேர்தலில் சாத்தூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Retrieved 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._விஜயகுமார்&oldid=3943446" இலிருந்து மீள்விக்கப்பட்டது