கே. எம். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1999
அமைவிடம்குடியாத்தம், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://kmgcollege.edu.in/

கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (K.M.G. College of Arts and Science), என்பது தமிழ்நாட்டின், குடியாத்தத்தில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • வேதியியல்
  • கணிதம்
  • நுண்ணுயிரியல்
  • உயிர்வேதியியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வணிக மேலாண்மை
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Thiruvalluvar University" (PDF).

வெளி இணைப்புகள்[தொகு]