கே. எம். ஏ. அசீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. எம். ஏ. அசீஸ் இலங்கை சாய்ந்தமருதுவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு கவிஞராவார். 1982ம் ஆண்டு இலங்கை ரீதியில் தேர்வு செய்யப்பட்ட 16 சிறந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.

நூல்[தொகு]

இவர் எழுதிய நூல்

  • கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர் காவியம்

விருது[தொகு]

  • கலாபூசணம்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._ஏ._அசீஸ்&oldid=2716419" இருந்து மீள்விக்கப்பட்டது