கே. ஆர். ராம்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. ஆர். ராம்சிங்
பிறப்பு1915
நாகர்கோவில், திருவிதாங்கூர் மாகாணம், (தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம்) பிரித்தானிய இந்தியா
இறப்பு18 அக்டோபர் 1985 (70 வயதில்)
சென்னை, தமிழ்நாடு,
 இந்தியா

கே. ஆர். ராம்சிங் (பிறப்பு. 1915 - இறப்பு. 18 அக்டோபர் 1985)[1] ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், மேடை நாடக நடிகர், பின்னணிக் குரல் தருபவர் ஆவார். இவர், 1915ஆம் ஆண்டில் அப்போதைய திருவிதாங்கூர் மாகாணத்திற்கு உட்பட்ட நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மரணம்[தொகு]

1985 ஆம் ஆண்டில் அக்டோபர் 18 அன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனது 70ஆவது வயதில் உயிரிழந்தார்.[1]

பெற்ற விருதுகள்[தொகு]

ராம்சிங், கலைத்துறையில் சிறப்பான சேவைக்காக தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதை வழங்கியுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._ராம்சிங்&oldid=2127591" இருந்து மீள்விக்கப்பட்டது