கே. ஆர். தங்கராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஆர். தங்கராசு (K. R. Thangaraju) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர். இவர் 1991ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1991 ஆண்டிமடம் இந்திய தேசிய காங்கிரஸ் 40816 42.19

மேற்கோள்கள்[தொகு]

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2020-09-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. 1991 List of Successful Candidates in Tamil Nadu Assembly Election in 1991
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._தங்கராசு&oldid=3586719" இருந்து மீள்விக்கப்பட்டது