கே. ஆர். சின்னராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஆர். சின்னராசு (K. R. Chinnarasu) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக கிருட்டிணகிரி தொகுதியில் 1977, 1980 மற்றும் 1984ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்றுமுறை வெற்றிபெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._சின்னராசு&oldid=3452525" இலிருந்து மீள்விக்கப்பட்டது