கே. அண்ணாமலை (அதிமுக அரசியல்வாதி)
தோற்றம்
கே. அண்ணாமலை | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
| பதவியில் 2001–2006 | |
| முன்னையவர் | கே. இரவி அருணன் |
| பின்னவர் | வி. கருப்பசாமி பாண்டியன் |
| தொகுதி | தென்காசி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 ஆகத்து 1948 கரிசலூர், தென்காசி |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | இராமவர்மபுரம், குற்றாலம், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, |
| பணி | அரசியல்வாதி |
| சமயம் | இந்து |
கே. அண்ணாமலை ஒர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001 இல் நடந்த தோ்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தென்காசி தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டார்.[1]