கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று (2018 கன்னடத் திரைப்படம்)
தோற்றம்
| கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று | |
|---|---|
| இயக்கம் | பிரசாந்த் நீல் |
| தயாரிப்பு | விசய் கிரங்கண்டர் |
| கதை | பிரசாந்த் நீல் |
| திரைக்கதை | பிரசாந்த் நீல் |
| கதைசொல்லி | அனந்த் நாக் |
| இசை | இரவி பசுருர் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | புவன் கௌடா |
| படத்தொகுப்பு | சிரீகாந்து கௌடா |
| கலையகம் | ஒம்பாலே பிலிம்சு |
| விநியோகம் |
|
| வெளியீடு | 21 திசம்பர் 2018 |
| ஓட்டம் | 155 நிமிடங்கள்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | கன்னடம் |
| ஆக்கச்செலவு | ௹ 80 கோடி [2] |
| மொத்த வருவாய் | ௹ 250 கோடி [3][4] |
கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று என்பது இந்திய கன்னட மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க, ஒம்பாலே பிலிம்சு தயாரித்தனர். எண்பது கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வெளிவந்த போது கன்னட மொழியில் தயாரிக்கப்பட்ட மிக்க விலைமதிப்பானத் திரைப்படமாகக் கருதப்பட்டது.[2] இந்த திரைப்படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அச்சிடும் துறையை சேர்ந்த சித்து பிரகாஷ் என்பவர் புதுமுக நடிகராக நடித்துள்ளார்.
மேற்கோள்
[தொகு]- ↑ Nathan, Archana (21 December 2018). "'KGF' film review: Lots of style and not enough substance". Scroll.in. Archived from the original on 18 January 2019. Retrieved 23 December 2018.
- ↑ 2.0 2.1 https://www.zeebiz.com/india/news-kgf-box-office-collection-record-1st-kannada-movie-to-release-in-pakistan-earns-whopping-rs-200-cr-worldwide-80693
- ↑ "KGF: Chapter 2 - This Bollywood actor to boost box office collections of Yash starrer?". www.zeebiz.com.
- ↑ "Yash's film KGF: Chapter 1 made Rs 250 crore at the box office worldwide and became a magnum-opus. Now, the makers are busy with pre-production work of KGF: Chapter 2.", indiatoday, 2019-02-09