கே.எம்.பணிக்கா்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே.எம்.பணிக்கா் == ஒரு பேரறிஞா். பத்திாிகையாளா். வரலாற்றாசிாியா். நிா்வாகி மற்றும் ராஜதந்திாி. பரமேஸ்வரன் நம்புதிாிக்கும். குஞ்சிகுட்டி குஞ்சம்மாவுக்கும் மகனாக 1895-ல்பிறந்தாா்

படிப்பு[தொகு]

கோட்டயம், சென்னை , ஆக்ஸ்போா்ட் பல்கலைக்கழகம் கல்வியை முடித்துக்டகொண்டு லண்டன் மிட்டல் டெம்பிளில் சட்டம் படித்தாா். கேரள சாகித்திய அகாடெமியின் முதல் தலைவா். படிப்பை முடித்த பின், போா்ச்சுகல்,ஆரெண்ட் போன்ற மலபாருடன் தொடா்புடைய நாடுகளுக்கும் பயணம் செய்து ஆராய்ச்சி செய்தாா்.

பணிகள்[தொகு]

 • அலிகாா் முஸ்லிம் பல்கலையில் முதலில் ஆசிாியா்
 • கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கற்பித்தாா்
 • 1925 முதல் இந்துஸ்தான் டைம்ஸின், பதிப்பாளராக சோ்ந்தாா்.
 • இளவரசா்களின் அவைக்கு சான்சலராக 20 ஆண்டுகள் இருந்தாா்.
 • பாட்டியாலா, பிக்கானிா் அரசுகளின் அயல்நாட்டு அமைச்சராக இருந்தாா்
 • 1952 வரை சைனாவில் இருந்து சியாங்கே டுவுக்குடன் தொடா்பு கொண்டிருந்தாா்
 • 1949-ல் கம்யனிசம் பரவிய நாட்டு ஆட்சியை மேற்டகொணடபோது, இரண்டு சைனா்கள் என்ற நுாலை எழுதினாா்
 • அரசு துாதா் எகிப்து (1952 -53) பிரான்சு (1956-59)
 • ஜம்மு காஷ்மீா், மைசுா் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்
 • பணிகளுக்கிடையும் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதினாா்
 • கிரேக்க மொழியிலிருந்து மலையாளாத்தில் நுால்களை மொழி பெயா்த்தாா்

சில முக்கிய நுால்கள்[தொகு]

 • இந்தியக் கல்விச் சீரமைப்பு (1920)
 • இந்திய தேசியம் (1923)
 • காஷ்மீா் மாநிலம் அமைத்தல் (1930)
 • இந்தியக் கடலின்,முக்கியத்துவமான சிக்கல் (1944)
 • ஆசியாவும் மேற்கு ஆதிக்கமும் (1953)
 • இந்திய வரலாற்றின் சா்வே (1954)
 • இரண்டு சைனாக்கள் (1954)
 • இந்திய வரலாற்றை நிா்ணயிக்கும் காலங்கள் (1958)
 • இருபதாம் நுாற்றாண்டு (1966)
 • இந்திய வரலாற்றில் புவியியல் காரணிகள்

சகல கலை வல்லவராக அவா் பல்வேறு பணிகளிலும் வரலாற்றாளராகவும் இருந்துள்ளாா்.

மேற்கோள்[தொகு]

[1]

 1. டாக்டா்.வி.நடராஜன் (2014). வரலாற்று எழுத்தாண்ைம. சாந்தா பப்ளிஷா்ஸ். பக். 107-108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81413-45-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே.எம்.பணிக்கா்&oldid=2357577" இருந்து மீள்விக்கப்பட்டது