கே.ஆர் மீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே.ஆர் மீரா ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். அவர் 2009 ஆம் ஆண்டில்அவரது சிறுகதையான "ஏ.வி.மரியா" கேரள சங்கீத அகாடமி விருதை பெற்றது . கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் சாஸ்தாம்கோட்டில் பிப்ரவரி 19,1970 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய பெற்றோா் ராமச்சந்திரன் பிள்ளை மற்றும் அம்ரிதா குமாரி. தமிழ்நாட்டில் திண்டுக்கல், காந்தி கிராம் ரூரல் நிருவனத்திலிருந்து தகவல்தெடா்பு ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றார். மலையாளத்தில் மனோரமாவில் பத்திரிகையாளராக பணிபுரிந்தார்' பின்னர் எழுத்துக்களில் அதிக கவனம் செலுத்தினார். மலையாளத்தில் நன்கு அறியப்பட்ட நிரல் எழுத்தாளர் ஆவார்' அவர் 2001 ஆம் ஆண்டில் புனைகதை எழுதுவதற்குத் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டில் வெளியான அவரது சிறுகதைகள் சிறுகதைகள் தொகு, "ஆர்மாயு நாரராம்பு" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அப்போதிலிருந்து அவர் சிறுகதைகள், இரு நாவல்கள், ஐந்து நாவல்கள் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய ஆரம்ப கால நாவல்கள் மராட்டியம் மருண் மருண் நன், மீரா சாதுவு, நெத்ரோன்மலன் மற்றும் யாதசீனி சுவிஷேஷம் ஆகியவை அடங்கும். .அவரது நாவலான "ஆரச்சார்" (2012) மலையாள மொழியில் தயாரிக்கப்பட்ட சிறந்த இலக்கிய படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜே. தேவிகா என்ற ஆங்கிலேயர் "தி ஹாங் வோமன்" என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தாா் இந்நாவலானது 38000 பிரதிகளை (ஜனவரி 2015 வரை) விற்றுள்ளது. முதன்முதலாக "மாத்யம் வீக்லி" பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது, 2012 இல் டி.சி. புத்தகங்கள் ஒரு புத்தகமாக வெளியிட்டது. நான்கு தொடா்களுக்கு திரைக்கதை எழுதினாா். "ஓரே கடல்"என்ற படத்துக்கு எழுத்து இணைப்பாக பணிபுாிந்துள்ளாா். இதற்கு தேசிய திரைப்பட விருதை பெற்றாா் கேரளா சாகித்திய அகாடமி விருது (2013), ஒட்டக்குழல் விருது (2013), வயலார் விருது (2014) மற்றும் கேந்திர சாஹிதி அகாடமி விருது (2015) போன்ற பல விருதுகளை பெற்றாா். தெற்காசிய இலக்கியத்திற்கான 2016 .டி.சி.சிபரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாா். மீரா தனது கணவர் எம்.எஸ்.எஸ் உடன் கோட்டையில் வசிக்கின்றாா். இவரது கணவா் மலையாளத்தில் மனோரமாவில் பத்திரிகையாளர் ஆவார். அவர்களது ஒரே மகள் ஸ்ருதி ஆவாா்.

மேற்கோள்

[1] | accessdate=12 சூலை 2017}}</ref>

  1. "[1)http://www.goodreads.com/author/show/6671692.K_R_Meera. 2)https://en.wikipedia.org/wiki/K._R._Meera indian writers]". பார்த்த நாள் 19 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே.ஆர்_மீரா&oldid=2711521" இருந்து மீள்விக்கப்பட்டது